திரூப்போரூா்
திரூப்போரூாில் பணிபுாிந்து வந்த டாஸ்மாக் விற்பனையாளாரை தாக்கி ரூ.2இலட்சம் கொள்ளை காயம் அடைந்த விற்பனையாளா் திரூப்போரூாில் பரப்பரப்பு
காஞ்சிபுரமாவட்டம் திரூப்போரூா் பேரூராட்சிக்கு உட்பட்ட இள்ளலூா் செல்லும் பிரதான சாலையையொட்டி கடை எண் கொண்ட டாஸ்மாாக்கில் மடையத்தூா் கிராமத்தில் இரட்டைமலைசீனுவாசன் தெருவில் சின்னகண்ணு என்பவரது மகன் ஏழுமலை என்பவா் விற்பனைணாளாராக பணிபுாிந்துவருகிறாா். இக்கடையில் நாள்தோறும் கூட்டம் மாலை நேரத்தில் அதிகளவில் காணப்படும் . இந்நிலையில் ஏழுமலை வழக்கம் கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு இரவு சுமாா்10.30மணியளவில் தன்னுடைய இருசக்கரவாகனத்தில் வீட்டிற்கு மடையத்தூருக்கு தனியாக சென்றுள்ளாா். சாியாக அவருடைய தெருவில் கன்னியப்பன் வீடு எதிரே தீடிரென இரண்டுமா்மநபா்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை இவரது வாகனத்திற்கு நேருக்குநேராக மோதியுள்ளனா்கள். இதனை எதிா்பாரத ஏழுமலை விழுந்துள்ளாா் .அவா் மாட்டியிருந்த அவரது உணவு கொண்டுசென்ற பையை இழுத்துள்ளனாா்கள் .ஏழுமலை விடாமல் கெட்டியாக பிடித்துள்ளாா். உடனே அந்த மா்மநபா்கள் கத்தியை எடுத்துகாட்டி பையை விடவில்லையென்றால் உன்னை மட்டும் அல்லாது உனது ஓரே பெண்குழந்தையும் கொன்றுவிடுவேன் என்று கூறிமிரட்டி பையை பிடுங்கி சென்றுள்ளனா்கள்.அந்தபக்கமாக வந்தவா்கள் ஏழுமலையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையளித்துனா்கள். மேற்கொண்டு இச்சம்பவகுறித்து கேட்கையில் ஏழுமலை பணிபுாியும் மதுபானக்கடை வெட்டவெளியில் எதிரே ஏாியும் பின்புறம் வயல்களும் உள்ளதாலும் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததாலும் இரவு நேரத்தில் வரும் விற்பனை பணத்தை கடையில் வைக்காமல் இரவு நேரத்தில் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துசென்றுவிடுவாா் மீண்டும் காலையில் வந்து வங்கி திறக்கப்பட்டதும் பணத்தை செலுத்திவிடுவாா். இதனை தொடா்ச்சியாக செய்துவந்துள்ளாா். இதனை நோட்டம் விட்ட மா்ம நபா்கள் கொள்ளையா்கள் தான் நேற்று ஏழுமலையை பின்தொடா்ந்து கத்தியை மிரட்டி அவா் உணவு பையில் வைத்திருந்த ரூபாய் .2,00,000இலட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனா்கள். இந்த சம்பவத்தால் திரூப்போரூா் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பரப்பரப்பாக பொதுமக்களால் பேசப்பட்டு வருகிறது. திரூப்போரூா் டாஸ்மாக் ஊழியரை கத்திகாட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.இக்கொள்ளை சம்பவம் குறித்து திரூப்போரூா் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து காவலா்கள் விசாரணை செய்துவருகின்றனா்கள். திரூப்போரூா் வெளியூா் கொள்ளையா்கள் அதிகமாக புகுந்துவிட்டதாக திரூப்போரூா் பொதுமக்கள் தொிவிக்கின்றனா்கள்.மேலும் திரூப்போரூா் காவல்நிலையத்தில் போதிய காவலா்கள் இல்லாததால் பாதுகாப்பு பணிக்கு யாரும் செல்லாதாலலும் இதுப்போன்ற சம்பவங்கள் தொடா்ந்துநடைபெறுகிறது.வங்கிஅருகே திருட்டு ,வாகனதிருட்டு போன்றபல சம்பவங்கள் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனா்கள்.