மதுரை
மதுரை மாவட்டத்தில் தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேமுதிக நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனுவை வாங்கி சென்றனர்
கேப்டன் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேமுதிக சார்பில் மதுரை உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் மாநில வழக்கறிஞர் துணைச் செயலாளர் பாக்கியசெல்வராஜ் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன். இவர்களது தலைமையில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தேமுதிக கட்சி அலுவலகத்தில். மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் இவர்களது முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு மதுரை மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுவை வாங்கி சென்றனர் மேலும் மாநகர் தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன் மேல தாளத்துடன் பெண்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோருடன் பேரணியாக வந்து மாமன்ற உறுப்பினர் பதவிக்கு விருப்பமனு வாங்கி சென்றார் 25ம் தேதி வரை விரும்ப மனு தேமுதிக நிர்வாகிகளிடம் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெறிவித்தனர்