ஏன்தான் இப்படி செஞ்சோம்னு அமெரிக்காவை ஃபீல் பண்ண வைப்போம் : ஈரான் சபதம்

தங்களது ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தே தீருவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.


தங்களின் ராணுவ தளபதியை கொன்றதற்காக, அமெரிக்கா நிச்சயம் ஃபீல் பண்ணியே தீரணும். அந்த அளவுக்கு தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று ஈரான் சபதமிட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்காவுடன் ராணுவ போரை விரும்பவில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.


ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக் ராணுவம் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் உள்ளிட்ட ஏழு பேரும் கொல்லப்பட்டனர்.


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்கும்... யாருக்கு அதிக ஆபத்து...எச்சரிக்கை!
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image
கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு
Image