" alt="" aria-hidden="true" />
நாம் தமிழர் சார்பில் தர்மபுரியில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
இன்று தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை இயக்குனரும் ஆகிய ஜெகதீச பாண்டியன் மற்றும் பேராசிரியர் கல்யாண சுந்தரம் .வழக்கறிஞர் அறிவுச்செல்வன் மற்றும் கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் பிரபாகரன் தர்மபுரி செயலாளர் தகடூர் இளமாறன் கலந்துகொண்டனர்