" alt="" aria-hidden="true" />
திருநெல்வேலி அருகேஅம்பாசமுத்திரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிஜேபியினர் பேரணி
திருநெல்வேலிவி விக்ரமசிங்கபுரம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சேரன்மகாதேவி வீரவநல்லூர் ஆகிய பகுதிகளிலிருந்து பிஜேபியினர் அனைவரும் இணைந்து குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி மாபெரும் பேரணி நடைபெற்றது இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த பேரணி மாவட்ட அறிவியல் மையத்தில் இருந்து ஆரம்பித்து மக்கள் அனைவரும் அலைகடலென திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று பேரணி நிறைவு பெற்றது