வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது

வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது.    


" alt="" aria-hidden="true" />


வேலூர் "ஓட்டல்கண்ணா" அனைவருக்கும் தெரியும்.வேலூர் மாநகரில் பல ஆண்டுகளாக சுவையான உணவுவகைகளை கொடுத்துவரும் உணவகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.அதனை ஏற்று நடத்தும் நண்பர் பூமிநாதன் அவர்கள் தற்போதய ஊரடங்கில் தனது சிறப்பான சேவையாக,மக்களுக்காக பாடுபட்டுவரும் காவல்துறையினர்,துப்புறவு பணியாளர்கள் உள்பட பலருக்கு அவர்கள் பணியாற்றும் இடத்திற்கே சென்று தனது உணவகத்தின் சுவையான உணவு வகைகளை பரிமாறி வருகின்றார். வேலூர் நகரவாசி என்கின்றமுறையிலும் சட்ட உரிமை பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் என்ற முறையில்  நன்றியினை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.அவருக்கும்,உடன்இருக்கும் அவரது பணியாளர்களுக்கும்,அவரது உணவகங்களுக்கும் நமது ஆதரவை தொடர்ந்து தரவேண்டும்.அவரது உணவகங்கள் மென்மேலும் வளர்சி அடைய இறைவன் என்றும் துணை இருப்பார்


Popular posts
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்கும்... யாருக்கு அதிக ஆபத்து...எச்சரிக்கை!
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image